சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தொலைபேசியில் ஈடுபட்டது
வலைப்பயிற்சியில் தோனி,ரெய்னா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் கலந்து கொண்டனர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டது. அந்தப் பயிற்சியின்போது தோனியின் மிகத் தீவிரமான ரசிகர் ஒருவர் அவரைப் பார்த்து கட்டிப்பிடிக்க மைதானத்தில் ஓடிவந்தார். வழக்கம்போல ரசிகரை பார்த்து தோனி முடிந்தால் என்னை பிடி, என்று அவருடன் வம்பு செய்து விளையாடினார்.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
unknown node