Punjab vs Rajasthan: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் – வெற்றி பெறப்போவது யார்?..! ...!

Punjab Kings have won the toss and elected to field in the 32nd league match.

Punjab vs Rajasthan:இன்று நடைபெறும் 32 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14 வது சீசனின் 32 வது லீக் போட்டியானது கேஎல் ராகுலின் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில்,டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் (விளையாடும் XI): யஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லூயிஸ், சஞ்சு சாம்சன் (w/c), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகரியா, கார்த்திக் தியாகி

பஞ்சாப் கிங்ஸ் (விளையாடும் XI): KL ராகுல் (w/c), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், இஷான் போரல், அடில் ரஷித், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்