பிரசித்திப் பெற்ற சிதம்பரம் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேறத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமி ஆனி திருமஞ்சன திருவிழாவிற்கான உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
நடராஜருக்கு சிறப்பு அபிசேஷக மற்றும் மகா ஆராதனைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து நடராஜர் சன்னதி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் பஞ்ச முர்த்திகளின் புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான ஜூலை 3- தேதி தெருவடைச்சான் சப்பரதேரோட்டம் மற்றும் ஜூலை 7 – தேதி காலை 9- மணிக்கு நடராஜர் தேரோட்டம் நடைபெறுகிறது.ஜூலை 8 -தேதி ஆனி திருமஞ்சனம் திருவிழா நடைபெறுகிறது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…