இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தான் !

மேஷம்: இன்று சவாலான சூழ்நிலைகளில் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டால் வெற்றி காணலாம்.

மேஷம்:இன்று சவாலான சூழ்நிலைகளில் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டால் வெற்றி காணலாம்.

unknown node

ரிஷபம்:இன்று நீங்கள் விரும்பும் பலன் கிடைகாது. விட்டுக்கொடுத்து போவதன் மூலம் நற்பலனகள் காணலாம்.

unknown node

மிதுனம்:இன்று உங்கள் இலக்குகளை நிறைவேற்றும் தன்னம்பிக்கை உங்களிடம் காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

unknown node

கடகம்:உங்கள் அணுகுமுறையில் வேகம் வேண்டாம். திறமையுடன் பணியாற்ற திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம்.

unknown node

சிம்மம்:வாக்கத்திற்கு மாறாக கூடுதல் பொறுப்புகள் மற்றும் மனக் குழப்பங்கள் காணப்படும் காணப்படும்.

unknown node

கன்னி:தீய விளைவுகளை தடுப்பதற்கு நீங்கள் தீவிரமாக யோசித்து எந்தச் செயலையும் செய்ய வேண்டும்.

unknown node

துலாம்:இன்று உங்கள் முயற்சிகளில் விரும்பத்தக்க பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும். வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் காணப்படும்.

unknown node

விருச்சிகம்:இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமை கொள்வீர்கள்.

unknown node

தனுசு:இன்று உங்கள் முற்சிகளின் இடையே ஏற்படும் சவால்களை சமாளிக்க பொறுமை அவசியம்.

unknown node

மகரம்:இன்றைய செயல்களை எளிதாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

unknown node

கும்பம்:உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். பயணங்கள் மூலம் நல்ல பலன் உண்டாகும்.

unknown node

மீனம்:இன்று சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.

unknown node