இன்றைய ராசி பலன்கள்.!

மேஷம்: நீங்கள் உற்சாகமான மன நிலையில் காணப்படுவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை காணப்படும்.

மேஷம்:நீங்கள் உற்சாகமான மன நிலையில் காணப்படுவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை காணப்படும்.

unknown node

ரிஷபம்:இன்று உங்களுக்கு பொறுமை அவசியம். பிறருடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும்.

unknown node

மிதுனம்:சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் உங்கள் உணர்சிகளில் கட்டுப்பாடு இன்றி காணப்படுவீர்கள்.

unknown node

கடகம்:இன்று உங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் கொள்கைகளில் வெற்றி பெறுவீர்கள்.

unknown node

சிம்மம்:உங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவை. பிரார்த்தனை மூலம் ஆறுதல் கிடைக்கும்.

unknown node

கன்னி:இன்று பொறுமையாகவும், யதார்த்தமாகவும் இருக்க வேண்டும். உங்கள் உடன்பிறந்தவர்களால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும்.

unknown node

துலாம்:இன்றைய நாள் உங்கள் இலக்குகளை அடைவதற்கு உங்களுக்கு சாதகமாக இருக்காது. கவலையை உண்டாக்கும்.

unknown node

விருச்சிகம்:தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு உங்கள் முயற்சிகளில் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும்.

unknown node

தனுசு:தன்னம்பிக்கை காரணமாக சிறிய முயற்சியில் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். புதிய முதலீடு லாபகரமாக இருக்கும்.

unknown node

மகரம்:இன்று உங்களை உற்சாகமாக வைத்துக் கொண்டு மற்றவரையும் மகிழ்விக்க வேண்டும். எதையும் சமநிலையோடு ஏற்றுக்க்கொள்ளுங்கள்.

unknown node

கும்பம்:மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். உங்கள் நலத்தை மேம்படுத்த இது உகந்ததல்ல.

unknown node

மீனம்:உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள். இன்று எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை பெற்றுத் தரும்.

unknown node