மேஷம்:உங்கள் முயற்சி மூலம் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சி அளிக்கும்.
unknown nodeரிஷபம்:யதார்த்தமான அணுகுமுறை மூலம் வெற்றி அடையும் வாய்ப்புக்கள் உள்ளன.
unknown nodeமிதுனம்:இன்று பொறுமையுடனும் சமயோசிதமாகவும் செயல்பட வேண்டும். அதிகமாக சிந்திப்பதை தவிர்ப்பது நல்லது.
unknown nodeகடகம்:உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள தெரிந்து கொள்ளுங்கள். தியானங்கள் செய்வது நல்ல பலனளிக்கும்.
unknown nodeசிம்மம்:நட்பான அணுகுமுறை தேவை. அது வாழ்க்கையின் நன்மைகளையும் தீமைகளையும் உணர வைக்கும்.
unknown nodeகன்னி:இன்று நீங்கள் ஆற்றும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பாடல்கள் கேட்பதன் மூலம் அமைதியாக உணர்வீர்கள்.
unknown nodeதுலாம்:கோவிலுக்கு சென்று பிரார்த்தனைகள் செல்வதன் மூலம் சிறந்த பலன்ங்கள் கிடைக்கும்.
unknown nodeவிருச்சிகம்:இன்று முக்கியமான முடிவுகளை உநன்கு திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
unknown nodeதனுசு:புதிய தொடர்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
unknown nodeமகரம்:இன்று உங்களுடைய இனிமையான பேச்சு மற்றும் நம்பிக்கையான எண்ணங்கள் மூலம் வெற்றியடைவீர்கள்.
unknown nodeகும்பம்:இன்று பொறுமை மற்றும் நம்பிக்கையை அதிகரித்து கொள்ள வெட்டியது அவசியம்.
unknown nodeமீனம்:இன்று பதட்டத்தை தவிர்த்து மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
unknown node