#BREAKING: கடலூர் – கட்டிடடம் இடிந்து விழுந்து 2 சிறார்கள் உயிரிழப்பு!

Two boys were killed when an unused old government building collapsed near Cuddalore.

கடலூர் அருகே பயன்பாட்டில் இல்லாத பழைய அரசு கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு என தகவல்.

கடலூர் மாவட்டம் வடக்கு ராமபுரம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடம் இடிந்து 2 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்காக கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு சிறார்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் இரண்டு காயமடைந்தியிருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பழைய கட்டிடத்தின் அருகில் சிறார்கள் அமர்ந்திருந்த போது விபத்து உள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.