தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலை காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த புனிதா குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை காஞ்சிபுரம் ஆட்சியர் வழங்கினார்.
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த புனிதா குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் கலெக்டர் நிதியுதவி...!!
Kanchipuram Collector appointed a check for Rs 4 lakh for the Pune family of Sriperumbudur,