கிறிஸ்துவ வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டம்...!!

On behalf of all parties including the Marxist Communist Party of India, the Liberation Tigers of Tamil Eelam (DMK), the DMK and the MDMK in Madurai, condemned attack on Christian worship. Many people have participated in the struggle of CPM state committee member Madhukur Ramalingam in this struggle.

கிறிஸ்துவ வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதை கண்டித்து மதுரை ஆனையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி,திமுக,மதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டு பலர் பங்கெடுத்ததுள்ளனர்.