திருச்செந்தூரில் நாய் கடித்த நிலையில் 2 வயது சிறுவனின் உடல்...??

A 2-year-old boy was found dead near a railway station behind the Shien Honda Showroom in Tiruchendur in Thoothukudi district. Police have informed that the information has been reported in this regard.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ஷியான் ஹோண்டா ஷோரூம் பின்னால் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் 2 வயது மதிக்கதக்க சிறுவனின் நாய் கடித்த நிலையில் பிணம் காணப்பட்டது. இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்..