உலகம்

மியான்மரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.., 59 பேர் உயிரிழப்பு.?

பாங்காக் : அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் (7.7, 6.4) மியான்மர் மக்கள் மிரண்டு போயுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை 59 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாண்டலே நகரில் மசூதி இடித்து விழுந்ததால், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பலர் பலியானதாகக் கூறப்படுகிறது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் கோர காட்சிகள் வெளியாகி மனதைப் பதற வைக்கின்றன. அந்த வகையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டு […]

#Earthquake 3 Min Read
earthquake myanmar dead

மியான்மர், தாய்லாந்தில் பயங்கர நிலநடுக்கம்… சுக்குநூறாய் நொறுங்கிய கட்டிடங்கள்.!

பாங்காக் : மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் இன்று காலை 11:50 மணியளவில் முதல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி மியான்மரின் தலைநகரான நைபியிடாவிலிருந்து வடகிழக்கே அமைந்துள்ள சகாய்ங் பகுதியிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 12 நிமிட இடைவெளியில் மீண்டும் […]

#Earthquake 4 Min Read
earthquake

இனிமே 25 % வரி கட்டணும்.. வெளிநாட்டு கார்களுக்கு செக் வைத்த டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு கார்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு ஏப்ரல் 3, 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத எல்லா கார்களுக்கும் இந்த 25% வரி பொருந்தும்” என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “இது அமெரிக்க தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவு. வெளிநாட்டு நிறுவனங்கள் இனி அமெரிக்காவில் தொழிற்சாலைகளை […]

25 Percent Tariff 7 Min Read
Donald Trump and cars

“இந்தியாவை போல அமெரிக்காவில் தேர்தல் நடத்தனும்.,” டிரம்ப் போட்ட புதிய உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்கா வாக்குப்பதிவு நடைமுறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், அதனை திருத்தி இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகளை போல கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவையும் டிரம்ப் நேற்று (மார்ச் 25) பிறப்பித்தார். அமெரிக்காவில் வாக்குபதிவு நடைமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அமெரிக்காவில் பொதுத் தேர்தல்கள் என்பது இந்தியாவை போல நாடு முழுவதும் ஒரே தேர்தல் விதிகள் என்றில்லாமல், மாநில அரசுகளால் […]

Donald Trump 6 Min Read
US President Donald Trump

Mr.பீஸ்ட்-ன் ‘சிறப்பான’ சம்பவம்! ஆப்பிரிக்காவில் காலை உணவு திட்டம்! 

ஆப்பிரிக்கா : யூ-டியூப் இணையதள பக்கத்தில் 376 மில்லியன் (37.6 கோடி) பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் அவ்வப்போது தனக்கு கிடைக்கும் வருவாயில் உலகின் பல்வேறு பகுதிகளில் மிகவும் ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார் ‘மிஸ்டர் பீஸ்ட்’ டொனால்ட்சன். இவர் ஏற்கனவே, கேமரூன், கென்யா, சோமாலியா, உகாண்டா, உள்ளிட்ட நாடுகளில் சுத்தமான நீர் கிடைக்காத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக குடிநீர் ஆதாரமாக கிணறுகளை வெட்டி கொடுத்தார். அதுபோல பல்வேறு […]

childrens 4 Min Read
Mrbeast

டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொடுத்த வாக்குறுதி! 1 மணி நேரம் பேசியது என்ன?

வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த 2022 பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கிய போர், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரால் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது, அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர், இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, […]

Donald Trump 9 Min Read
trump zelensky phone call

9 மாத காத்திருப்பு… 17 மணி நேர பயணம்! விண்வெளி வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?

ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ் X-ன் ‘ட்ராகன்’ விண்கலம் மூலம், கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு 17 மணி நேர பயணத்திற்குப் பின், இன்று பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். இன்று (மார்ச் 19 ஆம் தேதி) இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணியளவில் அமெரிக்காவின் புளோரிடா கடல்பகுதியில் டிராகன் கேப்சூல் இறங்கியது. தரையிறங்கிய கேப்சூலை உடனே நாசா குழுவினர் சிறிய படகுகள் […]

#Nasa 8 Min Read
Sunita Williams - NASA

30 நாட்களுக்கு ரஷ்யா – உக்ரைன் போர் கிடையாது! ஆனால்?! – டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. இப்படியான சூழலில் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ரஷ்யா – அமெரிக்கா உறவு என்பது தற்போது நெருக்கமாகி உள்ளது. இதனால், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தற்போது பெரும் முயற்சி […]

#Ukraine 8 Min Read
Putin - Trump - Zelensky

விண்வெளி நாயகி கடந்து வந்த பாதை… சுனிதாவின் ஆகாய வாழ்க்கை.!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் திட்டமிட்டபடி திரும்பவில்லை. இதையடுத்து நாசா, ஸ்பேஸ் எக்ஸ் முயற்சியால் SpaceX Crew-9 விண்கலம் மூலம் 9 மாத காத்திருப்புக்குப் பிறகு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் ஆய்வுப் பணிக்காக சென்ற அவர்கள், விண்கலத்தில் […]

#Nasa 9 Min Read
sunita williams

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்ஸ்.! அறிய காட்சி…

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பியுள்ளனர். இன்று (மார்ச் 19 ஆம் தேதி) இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணியளவில் அமெரிக்காவின் புளோரிடா கடல்பகுதியில் டிராகன் கேப்சூல் இறங்கியது. இந்தத் தருணத்தில், ஒரு அற்புதமான நிகழ்வாக, டால்பின்களின் கூட்டம் விண்கலத்தைச் சுற்றி வட்டமடித்தது. இது நாசாவின் நேரடி ஒளிபரப்பில் பதிவாகி, உலகம் முழுவதும் உள்ள […]

#Nasa 4 Min Read
NASA astronaut Sunita Williams return

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்… குறித்த நேரத்தில் கடலில் இறங்கிய டிராகன் விண்கலம்.!

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  புட்ச் வில்மோர் ஆகியோர் 9 மாதங்களுக்கு மேல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த பின்னர், இன்று (மார்ச் 19) வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார். சரியாக குறித்த நேரத்தில் அதிகாலை 3.27 மணிக்கு டிராகன் விண்கலம் ஃபுளோரிடா கடற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 4 பாராசூட் உதவியுடன் வேகத்தை குறைத்து பத்திரமாக கேப்சூல் தரையிறங்கியதும், உடனே நாசா குழுவினர் அதை சிறிய படகுகள் மூலம் […]

#Nasa 10 Min Read
Sunita Williams -Crew 9

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச் 15 அன்று காலை புறப்பட்டு சென்றது. அதில், அன் மெக்லெய்ன் (நாசா), நிக்கோல் ஏயர்ஸ் (நாசா), டாகுயா ஓனிஷி (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் – ஜாக்சா), கிரில் பெஸ்கோவ் (ரோஸ்கோஸ்மோஸ் – ரஷ்யா) என மொத்தம் 4 பேர் பயணம் செய்ததாகவும், இன்று மார்ச் 18, SpaceX Crew Dragon விண்கலத்தின் மூலம் சுனிதா […]

#Nasa 7 Min Read
sunita williams salary

ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த பிரதமர் மோடி! பலே திட்டம் தீட்டிய டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார். எக்ஸ், முகநூல் போன்ற அம்சங்களை கொண்ட ‘ட்ரூத் சோஷியல்’ மீடியாவை அமெரிக்க மக்கள் அதிகமானோர் விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள். அதைப்போல, வேறு நாட்டை சேர்ந்தவர்களும் ட்ரம்ப் உடன் நெருங்கி நட்பில் இருக்கும் அரசியல் தலைவர்களும்  இந்த சமூக ஊடகத்தில் இணைந்து வருகிறார்கள். அப்படி தான் இந்திய பிரதமர் மோடியும் ‘ட்ரூத் சோஷியல்’ இணைந்த முக்கிய உலகத் […]

Donald Trump 5 Min Read
pm modi donald trump

விண்ணிலிருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்.! பிரிந்து சென்றது க்ரூ டிராகன் விண்கலம்!

கலிபோர்னியா : சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்த நிலையில், அவர்கள் இன்று (மார்ச் 18) பூமிக்கு திரும்புகிறார்கள்.  இதற்கான பயணம் தற்போது வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. முன்னதாக நாசா அறிவித்துள்ளபடி, இன்று மார்ச் 18, SpaceX Crew Dragon விண்கலத்தின் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தற்போது புறப்பட்டுள்ளனர். பல்வேறு தடைகளை தாண்டி டிராகன் விண்கலம் பூமி […]

#Nasa 5 Min Read
Sunita williams Crew dragon

200 பேர் பலி! காசாவில் என்ன நடக்கிறது? போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதா இஸ்ரேல்?

காசா : இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் அமைப்பு போரானது சுமார் 17 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ராணுவத்தை அழிக்க இஸ்ரேல் ராணுவம் காசா நகர் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டன. அமெரிக்கா தலையீட்டினால் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதியன்று இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இருதரப்பு இடைக்கால போர்நிறுத்தம் தொடங்கியது. சுமார் 6 வாரம் இந்த […]

#Gaza 7 Min Read
Israel Hamas War

தொடங்கியது பூமிக்கு திரும்பும் இறுதிகட்ட பணிகள்… சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்?

கலிபோர்னியா : சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்த நிலையில், அவர்கள் பூமிக்குத் திரும்பும் பயணம் இன்று (மார்ச் 18) தொடங்குகிறது. நாசா அறிவித்துள்ளபடி, இன்று மார்ச் 18, SpaceX Crew Dragon விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்படவுள்ளனர். விண்வெளியில் 9 மாதங்களை கழித்த நிலையில் டிராகன் விண்கலம் மூலம் திரும்புகிறார். விண்வெளி […]

#USA 11 Min Read
Williams and Wilmore enter Dragon spacecraft

பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!

கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றிருந்தார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 10 நாட்கள் பயணமாக அவர்கள் சென்றிருந்த நிலையில், விண்வெளியில் சில நாட்கள் மட்டும் தங்குவார்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், Boeing’s Starliner விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அவர்கள் 9 மாதங்களுக்கு மேல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கவேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டது. அங்கு சிக்கியிருந்த அவர்கள் […]

#USA 8 Min Read
sunita williams crew-10

9 மாத விண்வெளி வாழ்க்கை…பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸின் உடல்நலத்திற்கு பாதிப்பு இருக்குமா?

கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றிருந்தார்கள்.  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 10 நாட்கள் பயணமாக அவர்கள் சென்றிருந்த நிலையில், திடீரென அவர்கள் சென்ற விண்கலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டடு 9 மாதங்களுக்கு மேலாகியும் சிக்கியிருந்தார்கள். அங்கு சிக்கியிருந்த அவர்கள் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதற்கு  நாசா உடன் இணைந்து எலான் […]

#USA 10 Min Read
Sunita Williams health

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army – BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின் எட்டு இராணுவ வாகனங்களை தாக்கியதாகவும், இதில் 90 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலுசிஸ்தானின் மஜீத் பிரிகேடு (Majeed Brigade) என்ற தற்கொலைப் பிரிவு, ஆர்.சி.டி நெடுஞ்சாலையில் உள்ள ரக்ஷன் மில் அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை (VBIED) பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு பேருந்து முழுமையாக அழிக்கப்பட்டு, […]

Balochistan 6 Min Read
Balochistan As BLA

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின்படி, கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் தொடங்கிய இந்த தாக்குதல்கள், செங்கடலில் கப்பல் போக்குவரத்தை தாக்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படையைப் பயன்படுத்தி, ஹவுதிகளின் ரேடார்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தளங்கள் அழிக்கப்பட்டன. சனா, […]

#Iran 5 Min Read
Trump - Houthis - Iran