இனிமே 25 % வரி கட்டணும்.. வெளிநாட்டு கார்களுக்கு செக் வைத்த டிரம்ப்!வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25% வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்த நிலையில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.