வீட்டிலேயே சுவையான பெஷன் ஃப்ரூட் ஜூஸ் போடுவது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்!

பெஷன் ஃப்ரூட் என்பது கேரளா  மற்றும் இலங்கையில் கிடைக்க கூடிய அரியவகை பழம். தக்காளி பழத்தின் தோற்றத்தை உள்புறம் கொண்டுள்ளது. லேசான புளிப்பு சுவையுடன், இனிப்பை

பெஷன் ஃப்ரூட் என்பது கேரளா  மற்றும் இலங்கையில் கிடைக்க கூடிய அரியவகை பழம். தக்காளி பழத்தின் தோற்றத்தை உள்புறம் கொண்டுள்ளது. லேசான புளிப்பு சுவையுடன், இனிப்பை திகட்ட திகட்ட வைத்துள்ள இந்த பழத்தின் ஜூஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்.

பெஷன் ஃப்ரூட் ஜூஸ்

முதலில் தேவையான அளவு பெஷன் ஃப்ரூட் பழத்தை எடுத்துவைத்துக்கொள்ளவும், அவற்றை இரண்டாக வெட்டி அதனுள்  மட்டும் எடுக்கவும். கைகளால் விதைகளை நன்றாக பிசைந்து விடவும்.

அதன் பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கலக்கவும். பின் எடுத்துள்ள பழத்தை கணக்கிட்டு  நன்றாக கலக்கி பரிமாறினாள் அட்டகாசமான பெஷன் ஃப்ரூட் ஜூஸ்  தயார்.