நமது வீட்டு தோட்டங்களிலும் வேலி ஓரங்களிலும் இந்த மஞ்சணத்தியை பார்க்கலாம்.எதற்கும் பயன்படாது என்று நாம் நினைக்கும் மஞ்சணத்தியின் அருமை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை இது தரிசு நிலங்களிலும் சாதாரணமாகவே வளரும்.இது இயற்கையின் மிகப்பெரிய கொடையாகும்.இது மஞ்சுனா ,மஞ்சள் நீராட்டி என்றும் அழைக்கப்படுகிறது.இந்த மரத்தில் காட்டில் செய்து தூங்கினால் உடலில் எந்த விதமான நோய்களும் நம்மை அண்டாது.இலை,காய்,பழங்கள்,உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் கட்டிகளை கரைக்கும்.புண்கள் சிரங்குகள் குணமாக பாதிக்கபட்ட இடங்களில் இந்த மஞ்சணத்தி இலைகளை அரைத்து பூச்சி வேண்டும்.
unknown nodeகுழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் ,கழிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த 5 மஞ்சணத்தி இலைகளை எடுத்து நீரில் கழுவி அதை கையில் வைத்து ஒன்று இரண்டாக கசக்கி அதன் சாற்றை 1/2 லி நீரில் விட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.இதனை குழந்தைகளுக்கு காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் 20 மிலி வரை குடிக்க கொடுக்க வேண்டும்.இவ்வாறு கொடுப்பதால் குழந்தைகளின் கழிச்சல் பிரச்சனை சரியாகும்.மேலும் இது படை நோய்களையும் குணப்படுத்தும்.
unknown nodeபற்சொத்தை குணமாக உதிர்ந்த மஞ்சணத்தி காய்களை உப்பு நீரில் ஊற வைத்து நன்கு காய வைத்து பொடியாக்கி பல் துலக்க வேண்டும்.