குழந்தைகள் விரும்பும் உருளைக்கிழங்கு லாலிபாப் செய்வது எப்படி?

Published by
K Palaniammal

Potato recipe -உருளைக்கிழங்கு லாலிபாப் செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்:

  • உருளைக்கிழங்கு= கால் கிலோ
  • பெரிய வெங்காயம்= 2
  • கொத்தமல்லி இலைகள்= சிறிதளவு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்= ஒரு ஸ்பூன்
  • பிரட்= ஆறு
  • மிளகாய்த்தூள் =அரை ஸ்பூன்
  • மல்லித்தூள்= கால் ஸ்பூன்
  • கரம் மசாலா =அரை  ஸ்பூன்
  • மிளகுத்தூள்= கால் ஸ்பூன்
  • மைதா=3  ஸ்பூன்
  • எண்ணெய் = தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை அவித்து துருவி எடுத்துக் கொள்ளவும். அதில் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைகள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் , கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் பிரட்டை  மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து பாதி அளவு சேர்த்துக் கொள்ளவும். இவற்றை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இப்போது கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவி அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு கப்பில் மைதா மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும் .அந்த உருண்டைகளை இந்த மாவில் நனைத்து மீதமுள்ள பிரட்டில் தடவி எடுத்துக் கொள்ளவும். இப்போது பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். எண்ணெய் சூடான பிறகு மிதமான தீயில் உருண்டைகளை பொன்னிறமாக பொறித்து எடுக்கவும் .இப்போது சுவையான மொறுமொறுவென உருளைக்கிழங்கு லாலிபாப்  ரெடி.

Recent Posts

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

24 minutes ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

1 hour ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

2 hours ago

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

2 hours ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

3 hours ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

3 hours ago