நிம்மதியாக தூங்க இதை முக்கியமாக பின்பற்றவும்

This news gives information about Follow this importantly to sleep in peace

நம் நிம்மதியாக தூங்குவதற்கு இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும்:

குறிப்பிட்ட நேரத்தில் தூங்கவேண்டும்

காபி போன்ற கேஃபைன் இருக்கும் உணவை குறைத்து கொள்ள வேண்டும்

டிவி ,செல்போன் மற்றும் கணினி ஆகியவற்றை அணைத்து விட வேண்டும்

இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிட கூடாது

இரவு நேரத்தில் சாப்பிடாமல் தூங்க கூடாது

தினமும் உடற்பயிற்சி செய்யவும்

தூங்குவதற்கு முன் குளிர்பானங்கள் சாப்பிட கூடாது

அமைதியான ,ஒளியில்லாத அறையில் தூங்க வேண்டும்