வீடு தேடிவருகிறது 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம்

100 வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்களின் ஊதியத்தை அவரவர் வீடுகளுக்கே சென்று அளிக்க முதலமைச்சர் உத்தரவு .இதுவரை பணியாட்களின் ஊதியம் வங்கிகணக்கில்

100 வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்களின் ஊதியத்தை அவரவர் வீடுகளுக்கே சென்று அளிக்க முதலமைச்சர் உத்தரவு .இதுவரை பணியாட்களின் ஊதியம் வங்கிகணக்கில் செலுத்தப்பட்டு வந்த நிலையில் 3 மாதத்திற்கு நேரடியாக பணியாட்களின்  வீடுகளுக்கு சென்று அளிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .