சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த 60 வயது ஆகிய சுதீஷ் என்பவருக்கு, மல்லிகா எனும் மனைவியும், பிரகாஷ், சரவணன் மற்றும் சதிஷ் என மூன்று மகன்களும் உள்ளனர். சுதீஷ் வெல்டராக பணியாற்றி வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக சுதீஷ் அபிணிமுடிந்து வீடு திரும்புகையில், எதிரே வந்த சரக்கு சரக்கு ரயில் மோதியதால், அடிபட்டு இடுப்புக்கு கீழுள்ள பெரும்பாலான பகுதிகள் நீக்கப்பட்டு மரணப்படுக்கையில் உள்ளார்.
இந்நிலையில், மரணப்படுக்கையில் கிடக்கு சுதீஷ் தன் மகனின் திருமணத்தை பார்க்க வேண்டும் என ஆசை பட்டதால், அவரது மகன் சதிஷ் தான் காதலித்த பெண்ணை இருவீட்டார் சம்மதத்துடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு தாலி காட்டினார்கள். அதன் பின்பு தந்தை சுதீஷிடம் சென்று ஜோடியாக ஆசியும் பெற்றனர். தங்கள் தந்தை விரைவில் குணமடைய வேண்டும் எனவும் கடவுளை பிரதிப்பதாக அனைவர் முன்பும் அவர் கூறி செய்த இந்த செயலால் அங்கு இருந்த மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…