வாக்களிக்காத மக்களுக்கு நாங்கள் நன்றியுடன் இருப்போம் : தமிழிசை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாங்கள் தோற்றாலும், இந்த பகுதி மக்களுடன் கொண்ட தொடர்பால், சுமார் இரண்டரை லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன் என்றும், எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நாங்கள் நன்றியுடன் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பகுதி மக்களுக்கு என்னென்ன தேவையோ, அதனை நான் நிறைவேற்ற நான் பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025