ராஜஸ்தானில்  ஒரே நாளில் 10 பேர் பலி 293 பேருக்கு கொரோனா

#Rajasthan #COVID19 #CovidUpdates #Jaipur

ராஜஸ்தானில்  கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால்  10 பேர் உயிரிழந்துள்ளனர் நேற்று மட்டும்( ஞாயிற்றுக்கிழமை ) புதியதாக 293  பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,694 கடந்துள்ளது .இதுவரை 292 பேர் இறந்துள்ளனர், 2,836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். .இதில் 9,566 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

unknown node