கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து.பாரத ஜனதா கட்சியை சார்ந்த எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக ஜூலை மாதம் பதவி ஏற்றார். ஆனால் அமைச்சர்கள் பதவி ஏற்காமல் இருந்தனர்.
ஏனென்றால் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவு மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அமைச்சர்கள் பதவி ஏற்காமல் இருந்தனர்.இது குறித்து டெல்லி சென்று இருந்த முதலமைச்சர் எடியூரப்பா உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசித்து பேசினார்.
இந்நிலையில் இன்று முதல் கட்டமாக எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் , கே.எஸ் ஈஸ்வரப்பா , அசோகா ,சுரேஷ்குமார் மற்றும் அஷ்வத் நாராயணன் ஆகிய 17 எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் வஜூபாய்வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…