காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!

காஷ்மீரில் பாண்டிபோராவில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வடக்கு காஷ்மீரில் உள்ள பாண்டிபோராவின் சும்ப்லர் பகுதியில் உள்ள ஷோக்பாபா காட்டில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தன.
பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் ஒரு லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதி கொல்லப்பட்டார் [என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025