லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!இராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையின் போது லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி பந்திபோராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!காஷ்மீரில் பாண்டிபோராவில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.