4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் பாஜக! நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை!

மஹாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டப்பேரவை ஆட்சி நிறைவு பெற உள்ளது. இதனால் இன்னும் சில மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
இதனால், பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பாஜக தலைவர் அமித்ஷா தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மீ கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025