மேற்கு வங்கத்தில் சிலைகளை கரைக்க சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத்தில் துர்கா சிலைகளை கரைக்க திங்கட்கிழமையன்று இரண்டு படகுகள் சென்றது .சிலைகளை கரைக்க தலா 10 பேரை ஏற்ற சென்ற அந்த இரண்டு படகுகளும் மாலை 5.15 மணியளவில் ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
படகு கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஐவரின் உடல்களும் நீரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…