73 லட்சத்திற்கு பொருள் உதவி செய்த இன்போசிஸ் அறக்கட்டளை !

இன்போசிஸ் அறக்கட்டளை சார்பாக N95 ரக முகமூடிகள் மற்றும் தனிநபர் பயன்டுத்தும் உபகரணங்களை ரூ 73 லட்சத்திற்கு வாங்கி கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிணா

இன்போசிஸ் அறக்கட்டளை சார்பாக N95 ரக முகமூடிகள் மற்றும் தனிநபர் பயன்டுத்தும் உபகரணங்களை ரூ 73 லட்சத்திற்கு வாங்கி கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிணா மாவட்டத்திற்கு அனுப்பியுள்ளது. வென்லாக் கோவிட் -19 மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதனை பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.