பிகாரில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 761 ஆக உயர்வு!

பீகார் மாநிலத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 761 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மே மாத இறுதி வரை ஊரடங்கை நீடிக்கக்கோரி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025