உத்தரப்பிரதேச ஆக்ராவில் வியாழக்கிழமை காலை லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போட்ரே சிட்டி எஸ்பி ரோஹன் பிரமோத் தெரிவித்தார். இந்த விபத்தில் சிக்கிய லாரி நாகாலாந்தைச் சேர்ந்தது, கார் ஜார்க்கண்டின் பதிவு எண்ணைத் கொண்டிருந்தது.
unknown node#UP:ஆக்ராவில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் பலி , 4 பேர் காயம்
Eight people were killed and four others injured in a head-on collision between a lorry and a car in Agra, Uttar Pradesh on Thursday morning.