14 வயது சிறுமியின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரத்தம் வழங்கிய காவலர்.
14 வயது சிறுமியின் இருதய அறுவை சிகிச்சையில் மும்பையைச் சேர்ந்த காவலர் ஆகாஷ் இரத்தம் கொடுத்துள்ளார். அவசர தேவை என்பதால் பணியில் இருந்த ஆகாஷ் மருத்துவமனைக்கு விரைந்து வந்து ரத்தம் கொடுத்துள்ளார். நிசார்கா புயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரையை கடந்ததால் மும்பையின் சில பகுதிகளில் சாலை சேதமடைந்தது. இதனால் ரத்த தானம் கொடுப்பவர்களால் வரமுடியாத காரணத்தினால் காவலர் ஆகாஷ் இரத்தம் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது .
இது குறித்து மும்பை காவல்துறை உயர் அதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 8 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்காக A+ வகை ரத்தத்தை அவசர தேவைக்கு தானம் செய்து உதவியுள்ளார். இவரது இரத்த வகையும் A+ என்றும் இவரது அர்ப்பணிப்பும் A+” என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…