திருநங்கை என்று கேலி செய்ததால் 16 வயது மாணவன் தூக்குபோட்டு தற்கொலை.!

Published by
பால முருகன்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பரேலியில் உள்ள சுபாஷ் நகரில் 16 வயது மாணவர் சிலர் அவரை திருநங்கை என்று கூறியதால் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.  இவர் பரேலியில் 10ம் வகுப்பு படித்து வந்தார், இந்த நிலையில் இவர் தற்கொலை செய்வதற்கு முன்தினம், தனது தம்பியுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். 

இந்நிலையில் 16 வயது மாணவன் தனது வீட்டில் படித்து கொண்டிருக்கும் போது அவரது தந்தை சந்தைக்கு சென்றவுடன் தனது வீட்டின் மற்றோரு அறையில் சென்று திருநங்கை என்று கூறியது தங்கமுடியாமல் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.

அந்த 16 வயது மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார், அந்த கடிதத்தில், நான் எனது அப்பாவிற்கு நல்ல மகனாக இல்லை “எனக்கு பெண் போன்ற அம்சங்கள் உள்ளன, என் முகம் கூட  பெண்களை  போன்றது. மக்கள் என்னைப் பார்த்து அதனால்தான் சிரிக்கிறார்கள்.என்று மிகவும் மனஉளைச்சலுடன் கூறியுள்ளார். 

மேலும் மீண்டும் நான் பிறந்தால் ஒரு பெண்ணாக பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கள் , மேலும் எனது குடும்பத்தில் அடுத்ததாக ஒரு பெண் பிறந்தால் நான் திரும்பிவிட்டேன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றும் எழுதியுள்ளார். மேலும் அடுத்ததாக அவரது தந்தை கூறியது எனது மகன் மிகவும்  சாதாரணமானவர், ஆனால் எனது உறவினர்கள் உட்பட ஒரு சிலர் எனது மகனை தவறாகப் புரிந்துகொண்டு, அவரிடம் மோசமான கருத்துக்களைக் கூறி அவரை கேலி செய்வார்கள்.” என்றும் கூறியுள்ளார். 

Published by
பால முருகன்

Recent Posts

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

1 hour ago

தவெக போராட்டத்தில் தொண்டர்கள் அடுத்தடுத்த மயக்கம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…

1 hour ago

டெல்லியில் குடி போதையில் கார் ஏற்றி 5 பேரை கொலை செய்த நபர் கைது.!

டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…

2 hours ago

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் குடியரசுத் தலைவர்.!

டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…

3 hours ago

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…

3 hours ago

”வெற்று விளம்பர திமுக, இப்போ ‘Sorry மா’ மாடல் ஆட்சியாக மாறிவிட்டது” – கடுமையாகச் சாடிய விஜய்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…

4 hours ago