பெங்களூரு மருத்துவமனை வார்டு அறைக்குள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 61 வயது நபர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரைச் சேர்ந்த சுங்கடகட்டே வயது 61 அஞ்சனா நகரில் வசிப்பவர்.இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு மூச்சுத் திணறல் பிரச்சினையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவர் நோயிலிருந்து கிட்டத்தட்ட குணமடைந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.ஆனால் அவர் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்று தெரிவில்லை மனச்சோர்வின் எந்த அறிகுறியையும் காட்டவில்லை என்றும் போலீசாரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெங்களூரு மேற்கு பிரிவு டாக்டர் சஞ்சீவ் எம் பாட்டீல், “இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது, பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…