உ.பி-யில் ஆசிரியைக்கு மசாஜ் செய்துவிட்ட மாணவர்..! ஆசிரியர் சஸ்பெண்ட்..!

உ.பி-யில் ஆசிரியைக்கு மாணவர் மசாஜ் செய்துவிட்ட  வீடியோ வைரலானதையடுத்து, ஆசிரியர் சஸ்பெண்ட்.

உ.பி-யில் ஆசிரியைக்கு மாணவர் மசாஜ் செய்துவிட்ட  வீடியோ வைரலானதையடுத்து, ஆசிரியர் சஸ்பெண்ட்.

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஊர்மிளா சிங் என்பவர் நாற்காலியில் அமர்ந்த வண்ணம், மாணவர் ஒருவர் அவருக்கு மசாஜ் செய்து விடுகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த  வீடியோவில், ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அவரது கையை மாணவர் ஒருவர் மசாஜ் செய்து விடுகிறார். மற்ற மாணவர்கள், கீழ் அமர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து ஆசிரியர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.