பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து.! 

Srilanka President Ranil Wickremesinghe - PM Modi

பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது இரு நாட்டு விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில், மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி துறை ஆகிய துறைகளின் கீழ் இந்தியா – இலங்கை இடையே இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்