இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ரஃபேல் விமானத்துக்கு அனைத்து மத முறைப்படி பூஜை நடைபெற்றது.
ஹரியானா மாநிலம் அம்பலாவில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ரஃபேல் விமானத்துக்கு ஹிந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்டின் ஆகிய அனைத்து மத முறைப்படி பூஜை நடைபெற்றது. அம்பாலா விமானப்படை தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளனர். இதனிடையே லடாக்கில் சீனா அத்துமீற முயற்சிக்கும் நிலையில், இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்க ரஃபேல் விமானம் இணைக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி மற்றும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் கலந்துகொண்டனர். இந்தியாவுக்கு பலத்தை அதிகரிக்கும் ரஃபேல் போர் விமானங்களை இணைக்கும் நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி பதாரியா, பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து, விமானப்படை சாகசங்கள் நடைபெற்று வருகிறது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…