திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய வழங்கி வந்த விஐபி தரிசனம் முறை ரத்து செய்யப்படுவதாக ஆந்திர உயர் நீதிமன்றம் தேவஸ்தானம் போர்ட்க்கு உத்தரவிட்டுள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலை பெருமாள் கோவில். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதில், மிக முக்கிய பிரமுகர்கள் , முக்கிய பிரமுகர்கள் தரிசிக்க வி ஐ பி தரிசனம் என்ற பெயரில் 500 ரூபாய் கட்டணத்தில் L1, L2, L3 என்ற முறையில் டிக்கெட்கள் வழங்கப்படுகிறது. ஒரே கட்டணத்தில் 3 தரிசனங்களை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி க்கு 3 வகையில் வழங்கும் சிறப்பு தரிசன முறையை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…