இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி..!

அனில் அம்பானி ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார்.
ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்களின் இயக்குநர்கள் பதவியில் இருந்து அனில் அம்பானி நேற்று ராஜினாமா செய்தார். பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த நிறுவனத்துடனும் தொடர்பு கொள்ளக்கூடாது என்று இந்தியப் பங்குச் சந்தை வாரியம் (செபி) தடை விதித்துள்ளது.
செபியின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகியுள்ளார் என்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குச் சந்தையில் தெரிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025