#BREAKING : நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் உயிரிழப்பு..!

சதீஷ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 11 துணை ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.
சதீஷ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அரன்பூர் டிஆர்ஜி பணியாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின் மீது நக்சல்கள் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
நக்சல்கள் நடத்திய தாக்குதலில், துணை ராணுவப்படையை சேர்ந்த 11 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 11 ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு அம்மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.