கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடி குறித்து பிரதமர் மோடி ஆலோசனை.
நாட்டில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கடும் வெப்பநிலையில் இருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பருவ மழையை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சரவை செயலாளர், தேசிய பேரிடர் மீட்பு குழு மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றயுள்ளனர்.
வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், வெப்பம் அதிகரிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, சுட்டெரிக்கும் வெயில் காரணமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றப்பட்டுள்ளது, தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…