#BREAKING: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா..!

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போது சபாநாயகர் ஓம் பிர்லா உடல்நிலை சீராக உள்ளது என எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!
July 3, 2025