#BREAKING : கொரோனா வைரஸ் எதிரொலி- பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவை அடுத்த ஒரு வாரத்திற்கு மூடல்

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக கர்நாடகாவில் உள்ள அனைத்து மால்கள், சினிமா திரையரங்குகள், மதுபான கூடங்கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அடுத்த ஒரு வாரத்திற்கு தடை என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் கர்நாடகாவில் அனைத்து பல்கலைக்கழகங்களும் அடுத்த ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது என்றும் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025