#BREAKING: சீரம் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து.!

A fire broke out at the office of a Pune-based serum manufacturer that manufactures the corona vaccine Covshield.

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் புனேவை சேர்ந்த சீரம் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் புனேவை சேர்ந்த சீரம் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிஷ்டவசமாக கோவிஷீல்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்படவில்லை என முதல்கட்ட தகவலாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் ஏதேனும் உயிர் சேதம் இருக்கிறதா?என்றும் எதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.