breaking news : நீட் தேர்வு எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு !

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை கைவிட வேண்டும் என அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தினார்.ஆனால் மத்திய அரசு நீட் தேர்வு கைவிடப்படும் என உறுதி அளிக்காததால் மாநிலங்களவையில் இருந்து அதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதா வாக்கெடுப்பு வரும் நிலையில் அதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்து உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025