#BREAKING: பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று!

பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்விட்டரில் பிரியங்கா காந்தி தகவல் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்திக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு, சமீபத்தில் குணமடைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று உறுதியாகியுள்ளது.

unknown node
#BREAKING: பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று!