#Breaking:58 ஆயிரத்து கீழ் சென்ற சென்செக்ஸ்...இத்தனை லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பா?..!

#Breaking:Mumbai Sensex below 58 thousand ... Will investors lose so many crores? ..!

மும்பை:5 வது நாளாக இன்று சென்செக்ஸ் 3,300 நிஃப்டி 1,100 புள்ளிகள் சரிவை சந்தித்தால் முதலீட்டாளர்களுக்கு ரூ.17.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை:பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் தற்போது 1509 புள்ளிகள் சரிந்து 57,527 புள்ளிகளில் வணிகமாகிறது.அதே சமயம்,தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியானது 463புள்ளிகள் சரிந்து 17,153 புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகிறது.

இந்நிலையில்,ஜனவரி 17 ஆம் தேதி முதல் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.17.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 வது நாளாக இன்று சென்செக்ஸ் 3,300 புள்ளிகள் மற்றும் நிஃப்டி 1,100 புள்ளிகள் சரிவை சந்தித்தால் பெரும் இழப்பு ஏற்பட்ட நிலையில் முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளதாக கூறபபடுகிறது.