கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 1 முதல் 9 வகுப்புகள் படிக்கும் அனைத்து மாணவர்களும் பாஸ் எனவும், மற்ற கல்லூரி தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மே மாதம் 2 முதல் 18 வரை நடைபெற இருந்த சி.ஏ தேர்வுகள் ஜூன் மாதம் 19 முதல் ஜூலை 4ஆம் தேதிக்குள் நடைபெறும் என ஐ.சி.ஏ.ஐ அறிவித்துள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…
சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல்…
சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில்…
சென்னை : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து…
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…