பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் தலைநகர் டெல்லியில் இன்று 11 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் தலைநகர் டெல்லியில் இன்று 11 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீடு, மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தலைவர்களுடன் நாளை மறுநாள் நடைபெற உள்ள கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…