ஹைதராபாத்தில் ரூ .2.62 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்..!

தெலுங்கானா மாநிலம்  ஹைதராபாத் புறநகரில் உள்ள சரக்கு  வாகனத்தை ஐதராபாத் மண்டல பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) நேற்று தடுத்து நிறுத்தி

தெலுங்கானா மாநிலம்  ஹைதராபாத் புறநகரில் உள்ள சரக்கு  வாகனத்தை ஐதராபாத் மண்டல பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) நேற்று தடுத்து நிறுத்தி சோதனைநடத்தினர்.

அந்த சோதனையில் மொத்தம் ரூ .2.62 கோடி மதிப்புள்ள  1050 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.