ப.சிதம்பரத்தை மேலும் 5 நாள் விசாரணைக்கு எடுக்க சிபிஐ தரப்பு மனு!

ஐஎன்எக்ஸ் நிறுவன முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ப.சிதம்பரம் தற்போது சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தற்போது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில், மேலும் 5 நாட்களுக்கு ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025