[Representative Image]
ஆதார் எண்ணை கையாள 22 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதார் எண் விவரங்களளை தனியார் நிறுவனங்கள், அரசின் குறிப்பிட்ட சலுகைகளுக்கு சரிபார்க்கும்படியான வாய்ப்பை கையாள மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையிலும் அரசு நடவடிக்கை தொடர்ந்தது.
தற்போது முதற்கட்டமாக, 22 நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, 22 நிதி நிறுவனங்கள் ஆதார் எண்ணை சரிபார்ப்பு பணிகளுக்கு மேற்கொள்ள நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது .இதன்படி, இந்த உத்தரவின்படி கீழ்கண்ட நிறுவனங்கள் தங்கள் ஆதார் எண்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் விவரங்களையும் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனங்களில் Amazon Pay, Hero FinCorp மற்றும் Godrej Finance ஆகியவை ஆகும்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…