மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இயின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்வின் முடிவுகள்www.cbse.nic.inஎன்றஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தாளில் 12,47,217பேர் தேர்வு எழுதிய நிலையில் 4,14,798 பேரும், இரண்டாம் தாளில் 11,04,454 தேர்வு எழுதிய நிலையில் 2,39,501 பேரும்தகுதி பெற்றிருப்பதாக சிபிஎஸ் அறிவித்துள்ளது.
unknown node